தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது திரிக்கப்பட்ட தகவல். தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் பிளஸ்-2 வரை படித்திருக்கவேண்டும். அந்த மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளை தடையின்றி முடிக்கும் வரை மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.1,000 நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும். ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல். வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் [மேலும்…]
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில [மேலும்…]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 [மேலும்…]
பீல்ஃபெல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி லூகாஸ் போம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கண்டுபிடிப்புகளுடன் நிறுவப்பட்ட அண்டவியல் மாதிரியை சவால் செய்துள்ளது. இயற்பியல் [மேலும்…]
உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் என ஜெலென்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளதாகச் சேன்ஸலர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் [மேலும்…]