நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 6
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 7 முதல் மார்ச் 12 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.