31வது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி 28ம் நாள் செங் து நகரில் துவங்கவுள்ளது. இதற்கு முன், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதி குழுக்கள், செங் து நகரிலுள்ள விளையாட்டுக் கிராமத்திற்கு வந்தடைகின்றன. 26ஆம் நாள் மட்டும், கிட்டத்தட்ட 1400 பேர் இக்கிராமத்திற்கு வந்தடைகின்றனர் என மதிப்படப்பட்டது. 26ஆம் நாள் வரை, விளையாட்டுக் கிராமத்தில் 63 பிரதிநிதிகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுக் கிராமத்தில் சேரும் மக்கள் எண்ணிக்கை 3000
You May Also Like
கென்ய மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார்
January 23, 2024
சீன நாடளவில் மோதுமை அறுவடைப் பணி பாதியளவு வெற்றி
June 6, 2025
புதிய சுற்று தரவு மையமாகக் கொண்ட எண்ணியல் உள்கட்டமைப்பு
January 6, 2025