பூமிக்கு திரும்பிய சீனாவின் ஷென்சோ-20 விண்கல வீரர்கள்

Estimated read time 1 min read

சீனாவின் ஷென்சோ-20 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், நவம்பர் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஷென்சோ-21 விண்கலத்தில் பயணித்து பூமிக்குத் திரும்பினர். விண்வெளி வீரர்களை கொண்டு வந்த விண்கலம் மாலை டொங்ஃபென் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author