அமெரிக்க அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதி பங்கெடுப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன துணை அரசுத் தலைவருமான ஹங்சேங் அமெரிக்கத் தரப்பின் அழைப்பின் பேரில், வாஷிங்டன்னில் ஜனவரி 20-ஆம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுக்கவுள்ளார். இந்த் தகவலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 17-ஆம் நாள் வெளியிட்டார்.