தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உயர் வகுப்புகளுக்கு டிசம்பர் 10 ஆம் தேதியும், நடுநிலைப் பள்ளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன.
6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது
Estimated read time
1 min read
You May Also Like
இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு..!!
January 21, 2026
இனி அரசுப்பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..!
January 5, 2026
More From Author
சீனாவின் நாணயமற்ற அந்நிய நேரடி முதலீட்டுத் தொகை அதிகரிப்பு
November 21, 2024
ஈர்ப்பு மிக்க 2026 பெய்ஜிங் சர்வதேச வாகனப் பொருட்காட்சி
April 29, 2026
ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு..!
June 10, 2026
