சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு பழைய கார்களைக் கொடுத்து புதிய கார்களை வாங்கிக் கொள்வதற்குரிய விற்பனைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை மானியத்துக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் இக்கொள்கையின் மூலம் நலன்களைப் பெற்றுள்ளன. சில வெளிநாட்டு வாகன நிறுவனங்களின் 40 விழுக்காட்டுக்கு மேலான விற்பனையானது இக்கொள்கையின் மூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், சில வெளிநாட்டு வீட்டுப்பயன்பாட்டு மின் சாதன நிறுவனங்களின் விற்பனை அளவு இவ்வாண்டு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்தகு நடவடிக்கைகளால் சீனாவில் வணிகம் செய்து வருகின்ற அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் மேலும் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளன.
சீனாவின் பழைய-புதிய கார் விற்பனைக் கொள்கையால் இலாபமடைந்து வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!
September 29, 2025
தேசிய ஆசிரியர் தினம் 2024: வரலாறும் சுவாரஸ்ய தகவல்களும்
September 5, 2024
