சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சகம், சீன வெளியுறவு அமைச்சகம் ஆகியவை, 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை என்னும் நூலின் திருத்திய பதிப்பை(2025) அண்மையில் நாடளவில் வெளியிட்டுள்ளன.
தூதாண்மைத் துறையில் புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய சிந்தனை ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் பங்கு மற்றும் புதிய முன்னேற்றங்கள் இந்நூரில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனையின் பின்னணி, ஆழ்ந்த உள்ளடக்கம், அதிக நடைமுறைகள் முதலியவை விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
