இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிலவும் போட்டியை அதிகரிக்கவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும், இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
‘அல் ஹிந்த் ஏர்’ (Al Hind Air) மற்றும் ‘ஃபிளை எக்ஸ்பிரஸ்’ (FlyExpress) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது சேவையை தொடங்க மத்திய அமைச்சகத்திடம் இருந்து ‘தடையின்மை சான்றிதழ்’ (NOC) பெற்றுள்ளன.
இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு அரசு அனுமதி
