இந்தியாவில் மிகவும் அழகான சுற்றுலா தலங்களைப் போல ஆபத்து நிறைந்த சுற்றுலா தலங்களும் நிறைந்துள்ளன. அதன்படி குஜராத்தில் உள்ள துமாஸ் கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆபத்தான இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
அடுத்ததாக தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மிகவும் அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். சிறிய தவறு நிகழ்ந்தாலும் மொத்த ரயிலும் கடலுக்குள் சென்று விடும் ஆபத்து உள்ளது. அடுத்ததாக மேகாலயாவில் உள்ள வவ்வால் குகை பூமிக்கு அடியில் 4 கிலோ மீட்டர் தூரம் ஆழம் கொண்டது. இந்தப் குகையில் இன்னும் பல இடங்களுக்கு மனிதர்கள்.