அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.
ரஷ்யா – உக்ரைன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாக இருந்தது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைக் காண்பதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் “கிட்டத்தட்ட 95 சதவீதம்” நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார், ஆனால் பிரதேசம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள், குறிப்பாக கிழக்கு உக்ரைனில் நிலம் தொடர்பானவை தீர்க்கப்படாமல் உள்ளன என்று எச்சரித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் உடன் இருந்தததாக தெரிவித்தார்.
உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் கிட்டத்தட்ட 95 சதவீதம்
