ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மருந்துகளைப் பரிசோதனை செய்யும் வசதிகளை மேம்படுத்த இந்த 108 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
