அமெரிக்க அதிபரின் டாவோஸ் நிகழ்ச்சிக்கு 7 இந்திய CEO-க்களுக்கு அழைப்பு; யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?  

Estimated read time 1 min read

உலக பொருளாதார மன்றத்தின் 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (புதன்கிழமை) டாவோஸ் வந்தடைகிறார்.
அங்கு அவர் ஆற்றவுள்ள சிறப்பு உரைக்கு பிறகு, உலகளாவிய தொழிலதிபர்களுக்காக அவர் அளிக்கவுள்ள பிரத்யேக வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவின் 7 முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு குறித்த இந்தியாவின் கவலைகளை இந்த மேடையில் இந்தியத் தொழிலதிபர்கள் முன்வைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author