சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்டின் ஹேமமாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹம் மேய்ன் ஷாஹென்ஷா கோன்.
பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டிருந்த இந்தப் படம், சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிவிட்டது.
ராஜா ராய் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து 37 ஆண்டுகளாக வெளியாகாத திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறது படக்குழு
