இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
காலை 9:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,340 புள்ளிகள் (2.89%) உயர்ந்து 84,021 என்ற நிலையை எட்டியது. நிஃப்டி 50, 701 புள்ளிகள் (2.83%) உயர்ந்து 25,789 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அபார உயர்வு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சிக்கலில் சிக்கியுள்ள தைவான் சுதந்திர சக்தி
April 3, 2025
கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!
October 30, 2025
