இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இனி அனைத்து அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடலின் 6 பாடல்கள் அடங்கிய பதிப்பு பாடப்பட வேண்டும் என்றும், அதன் கால அளவு 3 நிமிடம் 10 விநாடிகளாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இனி எல்லா அரசு விழாக்களிலும் ‘வந்தே மாதரம்’ ஒலிக்க வேண்டும்: மத்திய அரசு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
வெனிசுலாவுக்கு அவசர மனிதநேய உதவி வழங்கி வரும் சீனா
June 26, 2026
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!
January 22, 2024
திருப்பதியில் இன்று முதல் டோக்கன் கிடையாது
January 2, 2026
