சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஜாக்பாட்! கடைசி நேரத்தில் தேதியை மாற்றிய வாரியம்! மாணவர்கள் அறிய வேண்டிய முக்கிய விபரங்கள்!  

Estimated read time 0 min read

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஜூன் 7 நள்ளிரவு வரை நீட்டித்து வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6 நள்ளிரவு என்ற கால அவகாசம், தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்களைப் பெறுவதிலும், இணையதளப் பக்கத்தை அணுகுவதிலும் மாணவர்கள் சந்தித்த தொழில்நுட்பக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author