வசந்த விழாவின் போது ரயில் மேலும் பயணங்களின் எண்ணிக்கை

 

சீன வசந்த விழாவின் 9 நாட்கள் விடுமுறை காலத்தில், சீன தேசிய அளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 12 கோடியே 10 இலட்சமாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனிடையில் 8 கோடியே 53 இலட்சத்து 80 ஆயிரம் டன் எடையுள்ள சரக்கு பொருட்கள் ஏற்றியிறக்கல் செய்யப்பட்டு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author