நெல்லையிலிருந்து கோவாவுக்கு ரயிலில் டூர் போலாமா?  

Estimated read time 1 min read

கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

7 நாட்கள் கொண்ட இந்தப் பயணத் திட்டம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பயணக் காலம் 7 நாட்கள் ஆகும். மே 1-ஆம் தேதி புறப்பட்டு, மே 7-ஆம் தேதி திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் வழியாக செல்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author