ஆட்டோமொபைல் துறையின் மிகவும் மதிப்புமிக்க கௌரவமாகக் கருதப்படும் வேர்ல்ட் கார் அவார்ட்ஸ் 2026 போட்டி தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆறு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தலா மூன்று சிறந்த கார்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 1, 2026 அன்று நியூயார்க் சர்வதேச ஆட்டோ ஷோவில் நடைபெறவுள்ள நேரலை நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
World Car Awards 2026: இறுதிப் போட்டிக்குத் தேர்வான கார்கள் அறிவிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சர்வதேச யோகா தினம் பிரதமர் மோடி அறிவுரை
June 21, 2026
மியாமி ஓபன் டென்னிஸ் : இந்திய, ஆஸ்திரேலிய இணை சாம்பியன் !
March 31, 2024
பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..!
February 20, 2026
