ஆஸ்திரேலியாவில் ரத்தச் சிவப்பாக மாறிய வானம்: ‘நாரெல்லி’ சூறாவளியால் நிகழ்ந்த அதிசயம்  

Estimated read time 1 min read

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடந்த மார்ச் 27 அன்று வானம் திடீரென அடர் ரத்தச் சிவப்பு நிறத்திற்கு மாறியது.

ஏதோ ஒரு ஹாலிவுட் அறிவியல் புனைவுத் திரைப்படம் போலக் காட்சியளித்த இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இது எந்தவொரு கேமரா ஃபில்டரும் அல்ல, மாறாக ‘நாரெல்லி’ என்ற சக்திவாய்ந்த வெப்பமண்டலச் சூறாவளியால் ஏற்பட்ட ஒரு அபூர்வ வளிமண்டல நிகழ்வு என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
கூடுதல் விவரங்கள் இங்கே:-

You May Also Like

More From Author