ரஷீத் கான் பந்துவீச்சில் 103 மீட்டர் மெகா சிக்ஸர்! ஐபிஎல் அறிமுகத்திலேயே மிரட்டிய கூப்பர் கானோலி!  

Estimated read time 1 min read

ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய வரவான ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கானோலி இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
குறிப்பாக, உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கானின் பந்துவீச்சில் அவர் அடித்த சிக்ஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று ராஜஸ்தான் அணியின் 15 வயது சிறுவன் சூர்யவன்ஷி சிஎஸ்கே-வை நிலைகுலையச் செய்த நிலையில், இன்று பஞ்சாப் அணியின் 3 கோடி ரூபாய் நாயகன் கானோலி தனது அதிரடியைக் காட்டியுள்ளார்.

You May Also Like

More From Author