மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முன்மொழிந்துள்ளன  

Estimated read time 0 min read

பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.
ஈரானில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனாவின் ஆதரவைக் கோருவதற்காக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் செவ்வாயன்று பெய்ஜிங்கிற்குச் சென்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது .
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடனான இந்தச் சந்திப்பு, இவ்விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், “அமைதியை முன்னிறுத்துவதற்கான புதிய முயற்சிகளை” மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

You May Also Like

More From Author