கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு..!! 

Estimated read time 0 min read

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம்‌ 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,218 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,21,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author