கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவவிக்கப்பட்டது..
இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்கவே விரும்புகிறேன். என்னை வாழவைக்கும் மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி” என்று பேசியுள்ளார்.
