ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள KIIT வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற 61-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில், கோவாவை சேர்ந்த சாத்வி சைல் ‘மிஸ் இந்தியா வேர்ல்ட் 2026’ பட்டத்தை வென்று மகுடம் சூடினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல அழகிகளை பின்னுக்குத் தள்ளி, சாத்வி சைல் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த ரஜினந்தினி பவார் மற்றும் மூன்றாம் இடத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஸ்ரீ அத்வைதா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
ஃபெமினா மிஸ் இந்தியா 2026: கோவாவின் சாத்வி சைல் மகுடம் சூடினார்!
Estimated read time
1 min read
You May Also Like
CoinDCX தளத்தில் ஹேக்கிங் செய்து $44 மில்லியன் திருட்டு
July 20, 2025
“பீகாரின் வெற்றிக்கு காரணமான `M’, `Y’பார்முலா”- நன்றி கூறிய மோடி
November 14, 2025
