சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் மே 12ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்கையில், ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது என்பது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சாரம்சம் ஆகும் என்றும், இருதரப்பும் இருநாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கியமான ஒத்த கருத்துக்களைக் கூட்டாக செயல்படுத்தவும், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கும் உலக பொருளாதாரத்துக்கும் மேலதிக நிலைத்தன்மையை ஊட்டவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றியே சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சாரம்சம்
You May Also Like
2026ம் ஆண்டின் இரு கூட்டத்தொடர்களின் ஊடக மையப் பயன்பாடு தொடக்கம்
February 27, 2026
சீனாவில் தொடர்ந்து முதலீடு செய்யும் டென்மார்க் நிறுவனம்
August 22, 2025
