சீனா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விசா கட்டணம் நீக்கம்: இலங்கை

சீனா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடையில் விசா கட்டணத்தை நீக்கிய சோதனை திட்டப்பணி, ஏப்ரல் 30ம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஹாரின் பெர்னான்டோ ஏப்ரல் முதல் நாள் அறிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பான இறுதி முடிவு, வரும் சில வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author