ஷென்சோ-17 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் டிசம்பர் 21ஆம் நாள் முதல்முறையாக விண்கத்தை விட்டு வெளியே சென்று வெற்றிகரமாக பணிகளை நிறைவேற்றியுள்ளது என்று சீன மனித விண்வெளிப் பயணத்துக்கன நிறுவனம் அறிவித்தது.
சுமார் 7.5 மணி நேரமாக செயல்பட்டு, அவர்கள் தியன்ஹே முக்கிய தொகுதியின் சூரிய ஒளி தகட்டை பழுது பார்க்கும் சோதனை உள்ளிட்ட திட்டமிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விண்கலத்தை விட்டு வெளியே பணிகளை நிறைவேற்றியுள்ள ஷென்சோ-17 விண்வெளி வீரர்கள்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
மூன்று மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ – எங்கு தெரியுமா?
February 20, 2024
லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
February 21, 2024