புதிய ரக சர்வதேச உறவு பற்றி உலக மக்களின் கருத்து

 

உலக பலதரப்புவாதம் மற்றும் புதிய ரக சர்வதேச உறவை ஊக்குவிப்பதற்கான கூட்டறிக்கையை மே 20ஆம் நாள் சீனாவும் ரஷியாவும் கூட்டாக வெளியிட்டன. புதிய ரக சர்வதேச உறவில் முன்மொழிந்த ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, நீதி மற்றும் நியாயம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட கண்ணோட்டம் பரந்துபட்ட சர்வதேச பொது கருத்தாக மாறியுள்ளது என்று சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக மக்களிடையில் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பல்வேறு நாடுகள் தத்தமது வளர்ச்சிப் பாதையிலுள்ள வேற்றுமையை மதிப்பது சர்வதேச ஒத்துழைப்பின் முன்நிபந்தனையாகும் என 84.1விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கான முன்நிபந்தனையாகும் என்றும், சீனா முன்வைத்த உலக பாதுகாப்பு முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் 85.6விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author