மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றம்: புதிய விதிகள் வெளியீடு  

Estimated read time 1 min read

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
‘விக்சித் பாரத் – கியாரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம் 2025’ (VB-G RAM G) என்ற பெயரிலான இந்த புதிய சட்டம், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-

Please follow and like us:

You May Also Like

More From Author