விவசாயிகளுக்கு ஜாக்பாட்! ரூ.50,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் வெளியிட்ட வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு!  

Estimated read time 0 min read

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து குறு விவசாயிகளுக்கும் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று (மே 25) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை மற்றும் சாகுபடி செலவு அதிகரிப்பால் தவிக்கும் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கடனுக்கான வட்டி மற்றும் அபராத வட்டிகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்குப் போர்க்கால அடிப்படையில் கடன் இல்லா சான்றிதழ்கள் வழங்கப்படும்.

You May Also Like

More From Author