ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு 26 பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதிகள் பயன்படுத்திய கைபேசிகள் பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, அங்கிருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு கடத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு போனுக்கான இறக்குமதிக்கு, 9/11 பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தொடர்புடைய பாகிஸ்தானின் பைசல் வங்கி நிதியுதவி செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் அதிர்ச்சி திருப்பம்!
Estimated read time
1 min read
You May Also Like
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
December 6, 2025
பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!
November 28, 2025
