உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளப் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருங்கடலில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மாலுமிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி; மத்திய அரசு கடும் கண்டனம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
இந்திய வான்வெளியில் புதிய கவசம்! ‘ஆகாஷ்-என்ஜி’ ஏவுகணை சோதனை வெற்றி
December 24, 2025
டிக்டோக் பிரச்சினை குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்துக்கள்
September 16, 2025
