சீன ஊடக குழுமத்தின் சீன மொழி சேவை மையத்தின் ஏற்பாட்டில், அலைகள் மற்றும் குரல்கள் என்ற தலைப்பிலான மன்றக் கூட்டம் ஜுன் 5ஆம் நாள் சீன ஊடக குழுமத்தின் சான்யா தளத்தில் நடைபெற்றது. தென் சீனக் கடல் நிர்வாகம், ஒத்துழைப்பு, பிரதேச பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து தென் சீனக் கடல் ஆய்வுக்கான சிஎம்ஜி நிபுணர் கமிட்டியைச் சேர்ந்த சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் ஆழ்ந்த முறையில் விவாதம் நடத்தினர். ஒத்த கருத்துகளைத் திரட்டி, இடையூறுகளை நீக்கி, தென் சீனக் கடலின் அமைதியைக் கூட்டாக பேணிக்காக்கவும் அதன் செழுமையைக் கூட்டாக ஊக்குவிக்கவும் வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தென் சீனக் கடல் பாதுகாப்பு மற்றும் செழுமை பற்றிய மன்றக் கூட்டம் சான்யாவில் நடைபெற்றது
Estimated read time
0 min read
You May Also Like
அமெரிக்காவின் கூடுதல் வரி வசூலிப்புக்காக கனடாவின் கேடயம் சீனா அல்லை
February 16, 2025
சீனப் பாணி நவீனமயமாக்கம், மக்களின் வாழ்வாதாரம் முக்கியம்
August 6, 2024
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு
October 30, 2025
