ஹையாங் டிழி லியூ ஹாவ் எனும் சீனாவின் நிலவியல் அகழ்வாய்வுக் கப்பலின் 16ஆவது ஆழ்கடல் நிலவியல் அகழ்வாய்வு பணி அண்மையில் நிறைவடைந்தது. இது, ஆழ்கடல் நிலவியல் சூழல் அகழ்வாய்வு, கடல் ஆய்வு திறவுகோலான தொழில் நுட்பத்தைக் கொண்ட சாதனங்களுக்கான ஆய்வு மற்றும் பயன்பாடு முதலிய துறைகளில் பல சாதனைகளை எட்டியுள்ளது.
இந்த பணியில், அறிவியல் ஆய்வாளர்கள் பல நிலவியல் அகழ்வாய்வு முறைமையைப் பயன்படுத்தி, பல பாலிமெட்டாலிக் முடிச்சு, கடலடிப் பாறைகள், அடிமட்ட கடல் நீர் முதலிய அரிய நேரடித் தரவுகள் மற்றும் மாதிரிப் பொருட்களைப் பெற்றுள்ளனர்.
படம்:VCG
