சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், மியான்மர் அரசுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் ஜூன் 15 முதல் 19ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 12ஆம் நாள் தெரிவித்தார்.