சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில், நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் ஜூன் 14 முதல் 17ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 12ஆம் நாள் தெரிவித்தார்.
நேபாள வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்
You May Also Like
More From Author
நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்..!!
August 15, 2025
பூத சுத்தி விவாகம் செய்த நடிகை சமந்தா
December 2, 2025
