2026 உலக இளைஞர் வளர்ச்சி மன்றக் கூட்டம் துவக்கம்

Estimated read time 1 min read

2026 உலக இளைஞர் வளர்ச்சி மன்றக்கூட்டம் 15ம் நாள் சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் வூ ஹான் நகரில் துவங்கியது. ஐ.நா நிறுவனங்கள், 12 சர்வதேச இளைஞர் அமைப்புகள் மற்றும் 120க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த இளைஞர் விவகாரத் துறை அமைச்சர்கள், இளைஞர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் முதலியோர், சுமார் 500 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் துவக்க விழாவில், சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, கசகஸ்தான், கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர் வளர்ச்சி திட்டப்பணிகளின் 9 பிரதிநிதிகள், தொடர வல்ல வளர்ச்சியை முன்னெடுக்கும் புத்தாக்கச் சிந்தனை மற்றும் செயல் நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த முழு அமர்வில், இளைஞர் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் செயல்பாட்டு முன்மொழிவு, பல்வேறு நாடுகளின் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

படம்:VCG

You May Also Like

More From Author