உலக ஆட்சிமுறைக்கான வெள்ளையறிக்கை வெளியீடு:சீனா

மேலும் நியாயமான உலக ஆட்சிமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான சீனாவின் கொள்கைகள், முன்மொழிவுகள் மற்றும் செயல்பாடுகள் எனும் வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூன் 17ஆம் நாள் முற்பகல் வெளியிட்டது.

உலக ஆட்சிமுறை முன்மொழிவுக்கான அறிவியல்பூர்வமான உள்ளடக்கம், யுகத்தின் மதிப்பு, உலகளாவிய முக்கியத்துவம் முதலியவை குறித்து இவ்வெள்ளையறிக்கையில் முழுமையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன. உலக ஆட்சிமுறை கட்டமைப்பின் சீர்திருத்தம் மற்றும் கட்டுமானத்தில் சீனா பங்கெடுப்பதற்கான செயல்பாடு மற்றும் சாதனைகள் பற்றியும் இதில் அடக்கம். சர்வதேச சமூகம் உலக ஆட்சிமுறை முன்மொழிவைக் கூட்டாக செயல்படுத்தி, மேலும் நியாயமான உலக ஆட்சிமுறைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென இவ்வெள்ளையறிக்கை வலியுறுத்துகிறது.

You May Also Like

More From Author