தமிழ்நாடு: தென் இந்திய பதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
மே 6 மற்றும் மே 7
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 8
நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30-40 கிமீ வேகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
You May Also Like
More From Author
2024ஆம் ஆண்டில் சீனப் பயணி விமான சேவை துறையின் வளர்ச்சி
January 9, 2025
சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்!
June 13, 2025
20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்…
May 11, 2025
