சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம், ஐ.நாவின் பல நிறுவனங்களுடன் ஏற்பாடு செய்த “நன்மை தரும் செயற்கை நுண்ணறிவு AI for Good”என்ற தலைப்பிலான உலக உச்சி மாநாடு ஜூலை 8 முதல் 11ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் உலகளவிலான அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவை கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு புத்தாக்கம் மற்றும் பயன்பாடு குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மனிதச் சமூகத்துக்குச் சேவையளிப்பது பற்றி விவாதம் நடத்தின. மேலும், இவ்வுச்சி மாநாட்டின்போது, சீன ஊடகக் குழுமம் அழைப்பை ஏற்று, “செயற்கை நுண்ணறிவுடன் வெல்வது Winning with AI+ ” என்னும் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கியது. செயற்கை நுண்ணறிவு புத்தாக்க வளர்ச்சிக்கான புதிய சாதனைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
“நன்மை தரும் செயற்கை நுண்ணறிவு AI for Good”என்ற தலைப்பிலான உலக உச்சி மாநாடு
Estimated read time
1 min read
You May Also Like
சீனப் பொருளாதாரத்தின் நிதானம் உலகத்திற்கு நன்மை
October 9, 2024
சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நிறைவு
November 11, 2024
