27ஆவது ஷாங்ஹாய் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்

Estimated read time 1 min read

சீன தேசிய திரைப்பட பணியகத்தின் வழிக்காட்டலில், சீன ஊடகக் குழுமமும், ஷாங்ஹாய் மாநகராட்சியும் கூட்டாக நடத்திய 27ஆவது ஷாங்ஹாய் சர்வதேச திரைப்பட விழா 14ஆம் நாள் துவங்கியது.

சீன ஊடகக் குழுமத்தின் துணை இயக்குநரும், இந்த திரைப்பட விழாவின் அமைப்பு குழுவின் தலைவருமான வாங் சியாவ்ச்சேன் துவக்க விழாவிக் கூறுகையில்,

இந்த திரைப்பட விழாவில், செயற்கை நுண்ணறிவு, வீ ஆர் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பம், எண்ணியல் மற்றும் நுண்ணறிவு காலத்தில் ஆழமான மாற்றம் மற்றும் விசாலமான வளர்ச்சி வாய்ப்புகள் விவாதிக்கப்படும் என்றார்.

You May Also Like

More From Author