2ஆவது உலக மனித உருவ ரோபோட் விளையாட்டுப் போட்டி

Estimated read time 1 min read

2ஆவது உலக மனித உருவ ரோபோட் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 22ஆம் நாள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. நடப்பு விளையாட்டுப் போட்டி பெய்ஜிங் மாநகராட்சி அரசு, சீன ஊடகக் குழுமம் உள்ளிட்டவற்றால் கூட்டாக நடத்தப்படுவதாகும்.

முதலாவது விளையாட்டுப் போட்டியை விட, நடப்புப் போட்டியின் நிகழ்வுகளும் பங்கேற்கும் அணிகளும் பன்முகங்களிலும் விரிவாக்கப்படும். திட்டத்தின்படி, 51 நிகழ்வுகளில் மொத்த 1301 போட்டிகள் நடைபெறவுள்ளன.

செய்தியில் கோப்புப் படம்: CFP

You May Also Like

More From Author