ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகள் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் ரஷ்யாவிற்குத் திடீர் பயணம் செய்து, நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என எச்சரித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், டிரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்
