சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டஇரண்டு ராட்சத பாண்டாக்கள்

Estimated read time 0 min read

செப்டம்பர் 27ஆம் நாள் அதிகாலை 2:55 மணி அளவில், பிங் பிங் மற்றும் ஃபூ ஷுவங் என்ற இரண்டு ராட்சத பாண்டாக்கள், சீனாவின் செங்டு ஷுவாங்லியூ விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானத்தின் மூலம், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. இந்த இரண்டு ராட்சத பாண்டாக்கள் அமெரிக்காவில் 10 ஆண்டுக்காலமாக தங்கவுள்ளன. பயணம் துவங்குவதற்கு முன், செங்டு நகரிலுள்ள ராட்சத பாண்டா வளர்ப்பு மற்றும் ஆய்வு தளத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பாண்டாக்களுக்கு வழியனுப்பு நிகழ்வை நடத்தினர்.

You May Also Like

More From Author