பாஜக முக்கிய தலைவர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த கட்ட வாக்கெடுப்பில் வாக்காளர்கள் மற்றும் தலைவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான யுத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்த்து வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்குமாறு தலைவர்களை நட்டா கேட்டுக்கொண்டார்.

You May Also Like

More From Author