ஏபெக் தலைவர்கள் கூட்டம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் அறிமுகம்

ஏபெக்கின் 33ஆவது தலைவர்கள் கூட்டம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் நவம்பர் 19ஆம் நாள் அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இன்று காலை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். பல்வேறு தரப்புகளுடன் பிரதேசப் பொருளாதார உடன்படிக்கையைச் செயல்படுத்துவதை முன்னேற்றி, வணிகப் பயணம் மற்றும் மக்களின் பரிமாற்றத்தை வசதிப்படுத்தி, பிரதேசத்தின் எரியாற்றல் மற்றும் தானிய பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பைத் தூண்டி, பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

மேலும், இக்கூட்டத்தில் ஏபெக் தலைவர்கள் அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author