ஜூலை 17ஆம் நாள், சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 59 இலட்சத்து 30 ஆயிரத்து 340 கோடி யுவான் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 5.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், இது, இவ்வாண்டின் முதலாவது காலாண்டை விட, 1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சீனப் பொருளாதாரம் 5.5 விழுக்காடு வளர்ச்சி
You May Also Like
பிரதேச ஒத்துழைப்புகள் குறித்து லீ ச்சியாங் வழங்கிய 4 முன்மொழிவுகள்
November 7, 2024
திபெத்தைப் பழிவாங்கும் கூற்றுகள் வீணாகிவிடும்
June 24, 2023
