ஜாபாவோ எனும் செய்தி நாளேட்டின்படி, இவ்விரண்டு விழாக்களின் போது, சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பயணிகள் அதிகரித்து, உள்ளூர் சுற்றுலாத் துறையையும் நுகர்வையும் ஊக்குவித்துள்ளது.பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட பொருளியலாளர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் திங்களில், சீனப் பொருளாதாரம் சீராக மாறி, உற்பத்தித் துறை நிதானமாக மீட்சியடைந்துள்ளது. இப்பின்னணியில், இவ்விரண்டு விழாக்களின் போது, சீனப் பொருளாதாரம் மேலும் வலிமையாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன விடுமுறை பொருளாதாரத்தின் வலுவான அதிகரிப்பு
You May Also Like
More From Author
வந்தவாசி அங்காளம்மன் மயானசூறை உற்சவம்
March 10, 2024
மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்
March 5, 2024